Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 19, 2019






தேசிய செய்திகள் 

1. 2019 ஆம் ஆண்டின் தலைசிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான புகழ்பெற்ற “2019ம் ஆண்டின் AIMA (All India Management Association) இந்திய மேலாண்மை விருதை ” இந்திய எண்ணெய் கழகம் பெற்றுள்ளது.



வர்த்தக செய்திகள் 

2. உலக வர்த்தக அமைப்பின் (WTO) உறுப்பு நாடுகளின் அமைச்சர்கள் அளவிலான கூட்டம் புதுடெல்லியில் நடைபெற உள்ளது.

3. கொல்கத்தாவைச் சார்ந்த பந்தன் வங்கி HDFC வங்கியின் க்ருக் பைனான்ஸ் நிறுவனத்தை வாங்க இந்திய போட்டி ஆணையத்தின் (CCI) ஒப்புதலை பெற்றுள்ளது.


விளையாட்டு செய்திகள் 

4. தெரு குழந்தைகள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் நல்லெண்ணத் தூதுவராக “மிதாலி ராஜ்” நியமிக்கப்பட்டுள்ளார்.

5. பிரான்சில் நடைபெற்ற 43 வது பாரிஸ் மராத்தான் போட்டியில் பெண்கள் பிரிவில் எத்தியோப்பியன் கெலடே பர்காவும்(Gelete Burka) ஆண்கள் பிரிவில் எத்தியோப்பியன் அப்ரஹா மிலாவ்வும்(Abrha Milaw) வெற்றி பெற்றுள்ளனர்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

6. நாசாவைச் (NASA) சேர்ந்த TESS (Transiting Exoplanet Survey Satellite) பூமியின் அளவைக் கொண்ட “HD21749b” என்ற புதிய கிரகத்தை கண்டறிந்துள்ளது.

7. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (NASA), இந்திய அமெரிக்க மாணவரான கேசவ் ரகுவனை (Keshav Raghvan) CubeSat என்ற விண்வெளியில் காஸ்மிக் கதிர்களை பற்றி ஆராய்வதற்க்கான  குழுவின் தலைவராக நியமித்துள்ளது..


முக்கிய தினங்கள் 

8. ஏப்ரல் - 17 உலகெங்கும் மகாவீர் ஜனமா கல்யாணக்(மகாவீர் ஜெயந்தி) கொண்டாடப்பட்டது.

9. ஏப்ரல் - 17 உலக ஹெமோபிலியா(இரத்தம் உறையாமை) தினம் அனுசரிக்கப்பட்டது.