Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 20, 2019






உலக செய்திகள் 

1. 15வது G20 உச்சிமாநாட்டை சவூதி அரேபியா ரியாத் நகரில்  நடத்தவுள்ளது. 2019 ஆம் ஆண்டின் ஜி 20 உச்சிமாநாடு ஜப்பானில் ஒசாகாவிலும் 2018 ஆம் ஆண்டின் ஜி 20 உச்சிமாநாடு அர்ஜென்டீனாவின் ப்யூனோஸ் ஐரிஸிலும் நடைபெற்றது.

தேசிய செய்திகள் 

2. உலக பத்திரிகை சுதந்திர குறியீடு 2019 இல் இந்தியா 140 வது இடத்தில் உள்ளது. மேலும் நார்வே முதலிடத்திலும் பின்லாந்து இரண்டாம் இடத்திலும் ஸ்வீடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

3. தமிழகத்தில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தலில் 71 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மேலும் அதிக வாக்குகள் பதிவான மாவட்டங்களில் 80.47 சதவீத வாக்குகளுடன் தருமபுரி முதலிடத்தில் உள்ளது.

4. கடற்கரையோரப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புயல் எச்சரிக்கை தகவல்களை அளிப்பதற்காகவும், பருவநிலை தொடர்பான முக்கிய தகவல்களை வெளியிடுவதற்காக, பருவநிலை மாற்ற ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில்(IIT-Chennai) தொடங்கப்பட்டுள்ளது.

5. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான கடற்படை கூட்டுபயிற்சியான “வருணா” கோவாவில் நடைபெற உள்ளது.

6. இந்திய கடற்படை மற்றும் வியட்நாம் கடற்படைகளுக்கு இடையேயான “IN-VPN BILAT” என்ற கடற்பயிற்சியானது வியட்நாமில் நடைபெற்றது.

7. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட McFree என்ற உலகளாவிய கணினி பாதுகாப்பு மென்பொருள் நிறுவனதின் இந்தியாவின் செயல்பாட்டிற்க்கான அடுத்த நிர்வாக இயக்குனராக சஞ்சய் மனோகர் நியமிக்கப்பட்டுள்ளார்.


வர்த்தக செய்திகள் 

8. ஐசிஐசிஐ வங்கியானது ஏடிஎம் இயந்திரம் மூலமாகவே ரூ 15 லட்சம் வரை கடன் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் 

9. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த டெல் அலிவ் பல்கலைகழகத்தில் ஆராய்ச்சியாளர்கள் உலகின் முதல் வாஸ்குலர்ஜிடேல் பொறிக்கப்பட்ட 3D இதயம் தயாரிக்கப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment