Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 24, 2019











தேசிய செய்திகள் 

1. இந்தியாவில் முதன்முறையாக “சுரங்க மீன் அருங்காட்சியகம்” சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வி.ஜி.பி பொழுதுபோக்கு பூங்காவில் அமைக்கப்பட்டுள்ளது.

2. டுவிட்டர் நிறுவனத்தின் இந்தியப் பிரிவு மேலாண்மை இயக்குநராக மணீஷ் மகேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

3. ஜாலியன் வாலாபாக் படுகொலைப் பற்றிய “நானக் சிங்கால்” எழுதப்பட்ட புத்தகமான “கூனி வைசாகி” எனும் நூலின் ஆங்கில மொழிப் பெயர்ப்பானது அபுதாபியில் வெளியிடப்பட்டது.


4. EIU வெளியிட புற்றுநோய் ஆயுத்த பட்டியலில் இந்திய 19 வது இடத்தில் உள்ளது. இதில் ஆஸ்திரிலியா முதலிடத்தில் உள்ளது.

5. Startup Ecosystem Rankings 2019 பட்டியலில் இந்தியா 17 வது இடத்தில் உள்ளது. இதில் அமெரிக்க முதலிடத்தில் உள்ளது.

6. பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பிற்காக ஈரான் நாட்டுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது

7. மத்திய ஆயுஷ் அமைச்சகம் மேம்பட்ட ஆராய்ச்சிக்காக அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்துடன்(Council of Scientific and Industrial Research) புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது

விளையாட்டு செய்திகள் 

8. கத்தார் நாட்டின் தோகா நகரில் நடைபெற்ற 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய வீராங்கனை கோமதி தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

9. லூதியானாவில், அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் (AIFF) நடத்தப்பட்ட சந்தோஷ் கோப்பைக்கான கால்பந்து போட்டியில் சர்வீசஸ் அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி கோப்பையை வென்றுள்ளது.

முக்கிய தினங்கள் 

10. ஏப்ரல் 23 - உலக புத்தக தினம் (World Book Day). 2019ம் ஆண்டின் உலக புத்தக தலைநகரமாக, ஷார்ஜா (ஐக்கிய அமீரகம்) அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2018ம் ஆண்டின் உலக புத்தக தலைநகரமாக கிரீஸ் நாட்டின் “ஏதென்ஸ்” நகரம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

11. ஏப்ரல் 24 - ஏப்ரல 30 : உலக நோய் தடுப்பு வாரம் (World Immunization Week)




No comments:

Post a Comment