Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 8, 2019




உலக செய்திகள் 

1. டேவிட் மலாஸ்(David Malpass) உலக வங்கியின் 13வது தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

2. லோரி லைட்ஃபுட்(Lori Lightfoot) சிகாகோவின் முதல் கருப்பு இனத்தை சேர்ந்த மகளிர் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

3. மொராக்கோ - அமெரிக்க இடையேயான இராணுவ கூட்டு பயிற்சி அப்பிரிக்கான் லைன் 2019(AFRICAN LION 2019) மொராக்கோவில் நடைபெற்றது.

தேசிய செய்திகள் 

4. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் (சிஐஐ) தலைவராக விக்ரம் கிர்லோஸ்கர்(Vikram Kirloskar) நியமிக்கப்பட்டுள்ளார்.

5. நாஸ்காம்(NASSCOM) அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கேசவ் முருகேஷ்(Keshev Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

6. ஷேக் சல்மான் ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

7. மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக கேஷவ் முருகேஷ்(Keshav Murugesh) நியமிக்கப்பட்டுள்ளார்.

8. சர்வதேச சோலார் கூட்டமைப்பின் 122 வது நாடக பொலிவியா இணைந்துள்ளது.

9. தேசிய கார்டியாலஜி மாநாடு 2019 சஞ்சய் காந்தி போஸ்ட் கிராஜுவேட் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்சஸ் லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றது.

10. இந்திய தரநிலைகள் ஆணையம் (BIS) ஐஐடி-டெல்லி உடன் தரநிலைப்படுத்தல் மற்றும் ஒப்புமை மதிப்பீடு துறையில் ஒத்துழைப்பை நல்கிட புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளது.

11. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர்.ரயில் நிலையம் என்று பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

12. ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக ஷேக் சால்மன்(Sheikh Salmon).

இரங்கல் 

13. மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் காலமானார்.

முக்கிய தினங்கள் 

14. ஏப்ரல் 6 - சர்வதேச விளையாட்டு மேம்பாடு மற்றும் அமைதி தினம்(International Day of Sport for Development and Peace).

15. ஏப்ரல் 7 - உலக சுகாதார தினம் (World Health Day). இதன் கருத்துரு:- யுனிவர்சல் சுகாதார பாதுகாப்பு: அனைவருக்கும் எல்லா இடங்களிலும்(Universal health coverage: everyone everywhere).