Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 11, 2019








உலக செய்திகள் 

1. உலகின் முதல் பூஜ்ஜிய கழுவு கொண்ட வணிக விமானம் ஆஸ்திரிலியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் 2F739 ஆகும். 

2. அயர்லாந்த் அரசு சமீபத்தில் காலநிலை அவசர நிலையை பிரகடனப்படுத்திள்ளது.

தேசிய செய்திகள் 

3. அமெரிக்காவின் டைம்ஸ் இதழின் அட்டை பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்றுள்ளார். இதில் நரேந்திர மோடி, பிரிவினை வாதிகளின் தந்தை என்ற தலைப்பில் ஆர்ட்டிகள் வெளியிடப்பட்டுள்ளது.

4. இந்தியாவின் முதல் பனி கபே ஜம்மு காஷ்மீரின் லடாக் பகுதியில் 14000அடி உயரத்தில் இந்திய எல்லை சாலை கழகத்தால் உருவாக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

5. குருப் சைல் கப்பற்படை படை பயிற்சி இந்தியா,அமெரிக்கா,சீனா மற்றும் பிலிபைன்ஸ் இடையே சீனா கடற்பகுதியில் நடைபெற்றது. இதில் இந்தியாவை சேர்ந்த INS கொல்கத்தா மற்றும் INS சக்தி ஆகிய கப்பல்கள் கலந்துகொண்டன.

6. இந்திய இராணுவம் 2019 ஆம் ஆண்டை YEAR OF NEXT OF KIN என்று அனுசரித்துள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக குரோஷியாவை சேர்த்த இகோர் ஸ்டிமக் நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய தினங்கள் 

8. மே 11 - தேசிய தொழில்நுட்ப தினம்.



No comments:

Post a Comment