Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 29, 2019









உலக செய்திகள் 

1. 2019ம் ஆண்டின் இறுதியில் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் வெளிநாடுகளுக்கு வெளியேறும் விசா (Exit Visa) முறையே கத்தார் அகற்றுவதாக ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிவித்துள்ளது.

2. அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள மாடிசன் ஸ்கொயர் கார்டனில், அமெரிக்க மல்யுத்த அமைப்பினால் நடத்தப்படும் சிறப்பு போட்டியில் முதல் முதலாக இந்தியாவை சார்ந்த பஜ்ரங் புனியா கலந்து கொள்ள உள்ளார்.

3. முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஜாகூஸ் காலிஸ் அவர்களது பங்களிப்பை பாராட்டி வெள்ளி பிரிவில் ஆர்டர் ஆஃப் இகமங்கா (Order of Ikhamanga) என்னும் விருதளித்து தென்னாப்பிரிக்கா கௌரவபடுத்தியுள்ளது.

தேசிய செய்திகள் 

4. சீனா மற்றும் பாகிஸ்தான் இடையே உள்ள எல்லை பகுதியில் சுரங்க பாதைகள் அமைப்பதற்காக இந்திய ராணுவம் NHPC(National Hydroelectric Power Corporation) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

5. தமிழ்நாட்டின் விளையாட்டு பத்திரிக்கையாளர்களின் சங்கம் (TNSJA) மற்றும் இந்திய சிமெண்டஸ் இணைந்து  வருடாந்திர விருதுகள் மற்றும் ஸ்காலர்ஷிப் விழாவில், ஏஸ் டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு 2019ம் ஆண்டிற்கான சிறந்த விளையாட்டு வீரர் விருது வழங்கியது.

6. இந்திய ரிசர்வ் வங்கி புதிய மகாத்மா காந்தி ரூபாய் நோட்டுகள் தொடரில் RBI-ன் ஆளுநரான சக்திகாந்த தாஸ் அவர்கள் கையெழுத்து கொண்ட 20 ரூபாய் நோட்டுகளை வெளியிட்டுள்ளது.

7. இங்கிலாந்தின் பெல்லோஷிப் ஆஃப் ராயல் சொலைட்டி (FRS) என்னும் விருதை முதன் முதலாக இந்தியா பெண் விஞ்ஞானியான காகன்தீப் காங் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வர்த்தக செய்திகள் 

8. கனரா வங்கி மற்றும் அதனுடைய ஆயுள் காப்பீடு பங்காளரான கனரா HSBC ஓரியண்டல் வர்த்தக ஆயுள் காப்பீட்டு வங்கி (Canara HSBC Oriental Bank of Commerce Life Insurance) இணைந்து “Webasssurance” என்னும் புதிய சேவையை தொடங்கியுள்ளனர்.

விளையாட்டு செய்திகள் 

9. அமெரிக்காவின் நியூயார்க்கிலுள்ள மாடிசன் ஸ்கொயர் கார்டனில், அமெரிக்க மல்யுத்த அமைப்பினால் நடத்தப்படும் சிறப்பு போட்டியில் முதல் முதலாக இந்தியாவை சார்ந்த பஜ்ரங் புனியா கலந்து கொள்ள உள்ளார்.

முக்கிய தினங்கள் 

10. ஏப்ரல் 28 - உலக தொழிலாளர்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கான தினம். மையகருத்து : “பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் வேலையின் எதிர்காலம்” (Safety and health and future of work).






No comments:

Post a Comment