Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 26, 2019







உலக செய்திகள் 

1. இயற்கை பத்திரிக்கையால் நடத்தப்பட்ட ஆய்வின் படி, சீனா தொடர்ந்து ஓசோனை அழிக்கும் பொருளான CFC-11 ஐ பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளது.

2. தரை வழி தாக்கும் ஏவுகணையான “ஷாஹின் – II” (Shaheen – II) ஏவுகணை வெற்றிகரமாக பாகிஸ்தானால் சோதனை செய்யப்பட்டுள்ளது.

3. சீனா பல செயல்பாடுகளை கொண்ட JF-17 தண்டர் போர் விமானத்தை பாகிஸ்தான் விமான படைக்கு அளித்துள்ளது.

தேசிய செய்திகள் 

4. ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தியாவின் ரயில் பாதையை மின்மயமாக்கும் திட்டத்திற்க்காக 750 மில்லியன் டாலர் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

5. பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே பதவியை ராஜினாமா செய்யவுள்ளார்.

வர்த்தக செய்திகள் 

6. ஐக்கிய நாடுகளால் வெளியிடப்படும் உலக பொருளாதார சூழ்நிலை மற்றும் வாய்ப்புகள் அறிக்கை – 2019இன் மத்திய ஆண்டு அறிவிப்பின் படி 2020-ஆம் ஆண்டில் இந்திய பொருளாதாரம் 7.1% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

7. கௌஹாத்தியில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டு சர்வதேச ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியா மொத்தமாக 57 பதக்கங்களை பெற்றுள்ளது.இதில் 12 தங்கம், 18 வெள்ளி மற்றும் 27 வெண்கலமாகும்.