Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூன் 5, 2019






தேசிய செய்திகள் 

1. டெல்லி மெட்ரோ ரயில், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என முதல்வர் அரவிந் கெஜ்ரிவால் அறிவிப்பு

2. எல்.கே ஜி முதல் பி.எச்டி வரை பஞ்சாப் பெண்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என்று பஞ்சாப் முதல்வர் அம்ரிந்தர் சிந் அறிவித்துள்ளார். பஞ்சாப் கல்வி அறிவு பெற்ற பெண்கள் விழுக்காடு = 70.70%

3. தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவால் மீண்டும் நியமனம்.

வர்த்தக செய்திகள் 

4. நிகழாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

5. ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகேஷ் மஹிஜா நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது.

விளையாட்டு செய்திகள் 

6. இந்தியாவைச் சேர்ந்த மனு பாக்கர் 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவின் சார்பாக பங்கேற்கும் தகுதியை பெற்றார்.

முக்கிய தினங்கள்

7. ஜுன் 3 உலக மிதிவண்டி தினம்