உலக செய்திகள்
1. நீர்மூழ்கிக் கப்பலில் இருந்துச் செலுத்தப்படும் ஏவுகணை JL-3 – யை வெற்றிகரமாக சோதித்தது சீன அரசு.
தேசிய செய்திகள்
2. தமிழ்நாடு அரசின் 46 வது தலைமைச் செயலாளராக க. சண்முகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
3. “ஒரே தேசம், ஒரு குடும்ப அட்டை” திட்டத்தை ஒராண்டுக்குள் மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நோக்கம்: July 1 2020 க்குள் நாடு முழுவதும் ஒரே குடும்ப அட்டையை பயன்படுத்தி அனைவரும் பயனடைதல்
4. “வனங்களை நோக்கி செல்” என்ற பிரச்சாரத்தை மத்திய வனத்துறை அமைச்சகம் மற்றும்TRIFEDஅமைப்பும் இணைந்து பழங்குடியினரின் பொருளாதாரத்தை மேம்படுத்த துவக்கியுள்ளன.
5. J.K திரிபாதி தமிழக காவல் துறை சட்டம் – ஒழுங்கு டி.ஜி.பி- யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
6. “A prime Minister to Remember Memories of a Military chief” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இதன் ஆசிரியர் : சுஷில் குமார். இது முன்னாள் பிரதமர் வாஜ்பாயி பற்றியதாகும்.
விளையாட்டு செய்திகள்
7. தேசிய கிரிக்கெட் அகாதெமியின் தலைவராக டிராவிட் நியமனம் பிசிசிஐ நியமித்துள்ளது. டிராவிட் தற்போது இந்திய ஏ அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
முக்கிய தினங்கள்
8. ஜுன் 29 தேசிய புள்ளியியல் தினம். இதன் மையக்கருத்து: “நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு” என்பதாகும்.
No comments:
Post a comment