Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 13, 2019









தேசிய செய்திகள் 

1. OBC வகுப்பினருக்கு மத்தியபிரதேச அரசு இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தியுள்ளது. முதல் முறையாக இந்த திட்டத்தை குஜராத் மாநில அரசு அறிமுகப்படுத்தியது.

2. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) நாக் ஏவுகணைகளை பொக்ரான் சோதனை தளத்தில் வெற்றிகரமாக சோதித்துள்ளது.

3. திரிபுரா மாநிலத்தில் காராச்சிப் பூஜை என்ற திருவிழா கொண்டாடப்பட்டது.

விளையாட்டு செய்திகள் 

4. இத்தாலியின் நாபோலியில் நடைபெற்ற 100 மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை ‘டூட்டிசந்த்’ தங்கப்பதக்கம் வென்றார். உலக அளவிலான 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை டூட்டிசந்த் ஆவார்.

முக்கிய தினங்கள் 

5. ஜுலை 11 –உலக மக்கள் தொகை தினம்.





No comments: