Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஜூலை 21, 2019





உலக செய்திகள் 

1. நாசா நிலாவில் நீல் ஆம்ஸ்ட்ராங் காலடி வைத்து 50 ஆண்டுகள் நிறைவடைய இருப்பதை முன்னிட்டு பல்வேறு கொண்டாட நிகழ்ச்சிகளுக்கு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தேசிய செய்திகள் 

2. 75 கஜத்திற்குள் வீடு கட்டுபவர்களுக்கு ரூ. 1 – க்கு பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெலுங்கானா முதல்வர்; கே.சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.

3. புதுச்சேரியில் ரெட்டியார்பாளையம் ஜான்பால் கல்லூரியில், லூயி சவினியன் துப்புய் குறித்த தமிழ் இலக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது.

4. தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் இளைஞர் ‘சிரமசக்தி மக்கள் கருத்திட்டம்’ திட்டத்தின் கீழ் கள்ளப்பாடு தெற்கு கிராம அலுவலர் பிரிவு இளைஞர்களால் செயற்படுத்தப்பட்ட ‘நெய்தல் இயற்கை உர’ தயாரிப்புத் திட்டமானது தேசிய ரீதியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

5. பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலராக விவேக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

வர்த்தக செய்திகள் 

6. அதிகாரப்பூர்வ டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி ரிலையன்ஸ் ஜியோ நாட்டில் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.