Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 23, 2019



தேசிய செய்திகள் 

1. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கும் வகையில் மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட 63 விதிகள் செப்டம்பர் 1 – ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.

2. ஸ்ரீநகர், ஜம்மு மேயர்களுக்கு இணை அமைச்சர் நிலையிலான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

3. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஒ) மொபைல் மெட்டாலிக் வளைவின் (எம்எம்ஆர்) வடிவமைப்பை இந்திய ராணுவத்திடம் ஒப்படைத்தது.

விளையாட்டு செய்திகள் 

4. ஒலிம்பிக் ஹாக்கி டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி அபார வெற்றியுடன் இந்திய ஆடவர் அணி பட்டத்தைக் கைப்பற்றியது. அதே போல் மகளிரணியும் சாம்பியன் பட்டம் வென்றது.

5. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த திவ்யாங் சதேந்திர சிங் லோஹியா அமெரிக்காவின் கேடலினா சேனலைக் கடந்த முதல் ஆசிய நீச்சல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆங்கிலம் மற்றும் கேடலினா சேனல்களைக் கடக்கும் ஆசிய சாதனையை சதேந்திரா வைத்திருக்கிறார்.