TNPSC Tamil Current Affairs for 01st January 2018

உலக செய்திகள்
  1. மாலியின் புதிய பிரதமராக “சூமேலூ பூபேயே மாய்கா(முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர்)” நியமிக்கப்பட்டுள்ளார்
  2.  பாகிஸ்தானுக்குக்கான (தீவிரவாதத்தை ஒழிக்காத) ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா முடிவு செய்துள்ளது
  3. வெளிநாடுகளில், சீனர்கள் ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்க கட்டுப்பாடு (பீஜிங்கின் சட்ட விரோதமான பணப்பரிமாற்றத்தை தடுக்க) விதிக்கப்பட்டுள்ளது
  4. பொங்கல் பண்டிகை வெர்ஜீனியாவின் சட்டசபையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது
தேசிய செய்திகள்
  1. ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி டாக்டர்களாக செயல்படலாம் என்ற புதிய மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது
  2. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத மாநிலமாக அருணாசலப்பிரதேசம் அறிவிக்கப்பட்டுள்ளது
  3. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள “எச்போட்ஸ் ரோபோடிக்ஸ்” என்ற நிறுவனம் போலீஸ் பணிகளை மேறகொள்ளக் கூடிய ரோபோவை வடிவமைத்துள்ளது
  4. இந்தியாவில் 10,000 நீர் விமானங்களை இயக்க முடியும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. “ஸ்மால் கேப்” குறியீடு 60 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது
  2. “பிஎஸ்இ ஸ்மால் கேப்” குறியீடு64 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது
  3. “மிட்கேப்” குறியீடு13 சதவீதம் 2017ல் உயர்ந்திருக்கிறது
  4. டாடா டெலிசர்வீசஸ், டெலினார், ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட ஐந்து நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்புத் துறை நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 2வது இடத்தை பிடித்துள்ளார்
  2. இத்தாலிய கால்பந்தாட்ட சீரி ஏ தொடரில் ஜுவென்டஸ் வெற்றி பெற்றது
  3. ஆசியக் கோப்பையில் தங்கமும், வேல்ட் லீக் தொடரில் வெண்கலமும் இந்திய ஹாக்கி அணி பெற்றுள்ளது
    உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் வெண்கலம் வென்றார்
  4. சென்னையில் இருந்து புனேக்கு மாற்றப்பட்ட ஏ.டி.பி டென்னிஸ் போட்டி மராட்டிய ஓபன் என்ற பெயருடன் இன்று தொடங்குகிறது
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
  1. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியில் இருக்கும் 6 விண்வெளி வீரர்கள் இன்று ஒரே நாளில் 16 முறை புத்தாண்டு தினத்தை கொண்டாடுவார்கள்
  2. 14 மடங்கு பெரிய நிலவை இன்று காணலாம் என சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்

Post a Comment