Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 10th February 2018

  1. தென்கொரியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் காண வந்துள்ள வடகொரியர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என விடுதி ஊழியர்களுக்குப் பயிற்சி.
  2. சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதால் அந்தப் பிராந்தியத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
  3. பிரதமர் மோடி, பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
  4. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா உள்ளிட்ட பிரபல கட்டிடங்களில் இந்திய தேசியக் கொடியின் வண்ணத்தில் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.
  5. போர்ஸெ (Porsche) மற்றும் ஆடி கார் நிறுவனங்கள் இணைந்து மின்சாரத்தால் இயங்கும் கார் தயாரிப்புக்கான உற்பத்தித் தளத்தை உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
  6. நாசாவின் நியூ ஹோரிசான் விண்கலம், பூமியை 612 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பாலிருந்து படம் எடுத்துள்ளது.
  7. உ.பி.யில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள கிராமத்திலிருந்து அச்சம் காரணமாக கிராமவாசிகள் வெளியேற முடிவு
  8. வாடிக்கையாளரின் விவரங்களை பயோமெட்ரிக் முறையில் உறுதி செய்து செயல்படும் வகையிலான புதியவகை ஏ.டி.எம்.கள் செயல்பாட்டுக்கு வருகின்றன.
  9. அனுமதியுமின்றி விடுப்பு எடுத்த 13,521 ரயில்வே ஊழியர்களை பணிநீக்கம் செய்யுமாறு ரயில்வே நிர்வாகம் உத்தரவு
  10. ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக 1269 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்தது.
  11. தென்கொரியாவில், குளிர்கால ஒலிம்பிக் போட்டி, வண்ணமயமான நிகழ்வுகள், கண்கவர் வாண வேடிக்கைகளுடன் தொடங்கியுள்ளது.
Post a Comment