Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 3rd February 2018

உலக செய்திகள்
 1. மலைகளுக்கு நடுவே கயிற்றில் தொங்கியபடி மலைகளுக்கு இடையே பறந்து செல்லும் "ஜிப்லைன்" எனப்படும் விளையாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக சாதனை படைத்துள்ளது.
 2. பொருளாதார தடைகளை மீறி தகாத ஏற்றுமதிகளின் மூலம் 200 மில்லியன் டாலர் சம்பாதித்ததாக வடகொரியா மீது ஐ.நா. குற்றசாட்டு
 3. பொருளாதார தடைகளை மீறி தகாத ஏற்றுமதியில் 200 மில்லியன் டாலர் சம்பாதித்த வடகொரியா மீது ஐ.நா. குற்றசாட்டு
 4. ஆப்கான் மலை பகுதியில் ரூ. 450 கோடி செலவில் இராணுவ தளத்தை அமைக்க சீனா நிதி உதவி வழங்கியுள்ளது.
 5. அசாமில் உள்ள கவ்காதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது
தேசிய செய்திகள்
 1. இந்தியா - நேபாளம் நாடுகளுக்கு இடையே உறவை மேலும் வலுப்படுத்த, நேபாள அதிபர், பிரதமர் மற்றும் முக்கிய தலைவர்களுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.
 2. பிரதமர் மோடி எழுதிய “எக்சாம் வாரியர்ஸ்” நூலை சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டனர்
 3. டெல்லியில் கிரிசிடெக்ஸ் (CriSidEx) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய ஜேட்லி சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு என தெரிவித்துள்ளார்.
 4. 2005ஆம் ஆண்டுக்கு முன்பு பிறந்த பெண்களுக்கும் குடும்பச் சொத்தில் சம உரிமையுண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 5. உத்தரப்பிரதேச மாநிலம் கான்புரில் அமைந்துள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா இயற்கையான சூழலில் பார்வையாளர்களின் மனம் கவர்கிறது.
 6. கேரளா ஊபர் அப் மூலம் அம்பலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக செய்திகள்
 1. மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ‘தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டம்’ வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமல் செய்யப்படும். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்காக ஓராண்டுக்கு ரூ.11,000 கோடி செலவாகும்
 2. மொபைல் இண்டர்நெட் டேட்டா டவுன்லோடு வேகத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நவம்பர் மாதமும் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
 3. கோவை கொடிசியா வளாகத்தில் சர்வதேச கட்டிட கட்டுமான பொருட்கள் கண்காட்சி தொடங்கியது. பல்வேறு நாடுகள் பங்கேற்பு ரூ.100 கோடிக்கு வர்த்தகம் எதிர்பார்ப்பு.
 4. பிட்காயின் எனப்படும் கண்ணுக்குத்தெரியாத கணிணி பணம் சட்டப்பூர்வமாக செல்லத்தக்கதல்ல என மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
 5. ஏர் இந்தியா நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் தனியார்மயமாக்கப்படும் என விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்துள்ளார்.
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
 1. உலகிலேயே மிகச் சிறிய ராக்கெட் மூலம் 3கிலோ எடையுள்ள மிகச் சிறிய செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தி ஜப்பான் சாதனை படைத்துள்ளது.
 2. நிலநடுக்கம் ஏற்படுவதை முன் கூட்டியே கணிக்கும் வகையிலும், அது தொடர்பாக முன்னறிவுப்பு செய்யும் வகையிலும் புதிய செயற்கைக் கோளை சீனா ஏவியுள்ளது. ஜிகுவான் ஏவுதளத்தில் இருந்து, ஸாங் ஹெங் ((Zhang Heng)) செயற்கை கோளை விண்ணில் ஏவியது.
விளையாட்டு செய்திகள்     
 1. மலைகளுக்கு நடுவே கயிற்றில் தொங்கியபடி மலைகளுக்கு இடையே பறந்து செல்லும் “ஜிப்லைன்” எனப்படும் விளையாட்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலக சாதனை படைத்துள்ளது.
 2. நியுசிலாந்தில் நடந்த 19-வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி 4-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது
 3. கோலியின் சாதனையை முறியடித்த இந்திய யு-19 கேப்டன் பிரித்வி ஷா
 4. விரட்டல் மன்னன் விராட் கோலி சதத்தால் தென் ஆப்பிரிக்காவின் தொடர் வெற்றிகளுக்கு முற்றுப்புள்ளி
 5. சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
 6. தேசிய அளவிலான விளையாடு இந்தியா போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் சென்னையை சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளி பாதகம் வென்றார்.
 7. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இளம் வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனங்கள்
 1. இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டித் தொடருக்கு தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக இளம் வீரர் எய்டன் மார்க்ரம் நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment