Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

TNPSC Tamil Current Affairs 15th March 2018

  1. உலக செய்திகள்
    1. பிரெஞ்சு ஸ்பைடர் மேன் என்றழைக்கப்படும் Alain Robert பாரிஸ் நகரில் உள்ள 614 அடி உயர கட்டடத்தில் வெறும் கைகளினாலேயே ஏறியுள்ளார்.
    2. ஐநா சபை வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.இந்தியா 133வது(156 நாடுகளில்) இடத்தில் உள்ளது
    3. The Economist Intelligence Unit (EIU) வெளியிட்டுள்ள உலகின் அதிக விலைவாசி உள்ள நகரங்களின் பட்டியலில் சிங்கபூர் முதலிடத்திலும் சூரிச் பாரீஸ் நகரங்கள் 2 வது இடத்தில் உள்ளன
    4. ஜெர்மனியின் அதிபராக ஏஞ்சலா மெர்க்கல் நான்காவது முறையாக பதவி ஏற்றுக் கொண்டார்.
    தேசிய செய்திகள்
    1. இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் நகரங்களின் பட்டியலில் புனே முதலிடம் பிடித்துள்ளது.கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், சூரத் ஆகிய நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன. டெல்லி 6வது இடத்திலும் சென்னை 19வது இடத்திலும் உள்ளன
    2. நாட்டில் மதரீதியான வன்முறை சம்பவங்கள் நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் உத்திரப்பிரதேஷ் முதலிடத்தில் உள்ளது. மேலும் கர்நாடக இரண்டாம் இடத்தில் உள்ளது
    3. பெங்களுருவில் போக்குவரத்துக்கு நெரிசல் அதிகரித்து வருவதால் மெட்ரோ பைக் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
    4. தமிழ்நாட்டில் நிட்ரினோ திட்டம் தொடங்க மத்திய வனம் மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் ஒப்புதலளித்துள்ளது
    5. ஆந்திர மாநிலத்திற்கான சிறப்பு நிதியாக ரூ. 12,476.76 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் தெரிவித்துள்ளார்
    வர்த்தக செய்திகள்
    1. ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளை யெஸ் வங்கி(YES BANK) கைப்பற்றி இருக்கிறது.
    2. தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ஒட்டுமொத்தமாக 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    3. கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு
    4. தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ளது
    5. தமிழக விவசாயிகளுக்கு பயன்படும் வகையில் உழவன் என்ற மென் பொருள் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
    விளையாட்டு செய்திகள்
    1. இந்திய உள்நாட்டுக் கிரிக்கெட்டின் ரன் மெஷின், ஜாம்பவான், வாசிம் ஜாஃபர் 18,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 6வது இந்திய வீரரானார்.
    2. இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீராங்கனையான ருமேனியாவின் சிமோனா ஹாலப் கால் இறுதிக்கு முன்னேறினார்
    3. காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கர் ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
    4. தமிழ்நாடு பட்ஜெடில் ரூ. 191.18 கிண்டி இளைஞர் மற்றும் துறைக்கு ஓத்துக்கீடு செய்யப்பட்டுள்ளது




Post a Comment