Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 17th May 2018

உலக செய்திகள்
  1. மலேசியாவில் ஜி.எஸ்.டி.க்கு மாற்றாக எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை மற்றும் சேவை வரி ஜூன் ஒன்று முதல் அமலாகிறது.
  2. ரஷ்யா மற்றும் கிரீமியா நாடுகளை இணைக்கும் புதிய பாலத்தை ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் திறந்து வைத்தார்
தேசிய செய்திகள்
  1. மூன்று லட்சத்துக்கு குறைவாக வாழும் நகராட்சிகளின் பட்டியலில் புதுடெல்லி முதலிடத்தில் உள்ளது
  2. 10 லட்சத்துக்கு அதிகமாக மக்கள் தொகை கொண்ட பெரு நகரங்களின் பட்டியலில் விஜயவாடா முதலிடத்தில் உள்ளது
  3. தூய்மை நகரங்களின் பட்டியலில் மைசூர் முதலிடத்தை பெற்றுள்ளது
  4. உலகின் மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் டெல்லி இருப்பதாக ஐ.நா அறிவித்துள்ளது
  5. இராணுவ தகவல் தொடர்புக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட ஸ்பெக்ட்ரம் நெட்ஒர்க் திட்டத்திற்கு ரூ 11,330 கோடி வழங்கப்பட்டுள்ளது
  6. நாட்டிலேயே தூய்மையான நகரங்களாக இந்தூர், போபால், சண்டிகர் நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தூய்மையான நகரங்களின் பட்டியலை வெளியிட்டார்.
வர்த்தக செய்திகள்
  1. தர மதிப்பீட்டு நிறுவனமான கேர்(CARE) ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 20வங்கிகளின் வராக்கடன் 32% அதிகரித்து ரூ.3.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது
  2. நாட்டின் ஆயுதப்படை ஏற்றுமதி வர்த்தகம்40% சரிந்துள்ளது
  3. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு 3 கி.மீக்கு ஒரு சார்ஜ் மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. இங்கிலாந்து கால்பந்து பயிற்சியாளர் சங்கத்தின் 26வது விருந்து வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றது. இதில் ஐஎஸ்எல் கால்பந்து கோப்பையை வென்ற சென்னையின் எப்சி அணியின் பயிற்சியாளர் ஜான் கிரிகோரிக்கு விருது வழங்கப்பட்டது
  2. ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், சிட்னியில் நடக்கும் கிளப் போட்டியில் விளையாடுகிறார்.
முக்கிய தினங்கள்
  1. மே 17 - உலக தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தினம்
இரங்கல்
  1. பிரபல ஆங்கில எழுத்தாளர் டாம் உல்ப் (Tom Wolfe) காலமானார்.
Post a Comment