Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 4th May 2018

உலக செய்திகள்
  1. சிங்கப்பூர் - கோலாலம்பூர் இடையிலான விமான வழித்தடம் உலகிலேயே அதிக விமானங்கள் இயக்கப்படும் பன்னாட்டு வழித்தடமாக உள்ளது.
  2. உலகிலேயே மிகவும் மதிப்பு மிக்க விருதாகக் கருதப்படும் நோபல் பரிசு 2018-ம் ஆண்டு யாருக்கும் வழங்கப்படாது என்று பரிசு வழங்கும் தி ஸ்வீடன் அகாடெமி அறிவித்துள்ளது.
  3. பர்ஸன்-மார்ட்ஸ்டெல்லெர் (Burson-Martsteller)என்ற ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில்
  4. ஃபேஸ்புக்கில் அமெரிக்க அதிபர் டிரம்பை விட இந்தியப் பிரதமர் மோடி இருமடங்கு பின்தொடர்பாளர்களைக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
  5. ராணுவத்துக்கு அதிக நிதி செலவிடும் நாடுகளில், இந்தியா 5வது இடத்தை பெற்றுள்ளதாக, ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
தேசிய செய்திகள்
  1. ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் பயணச்சீட்டுக்குப் பணம் செலுத்துவதற்கு இ வாலட் என்கிற புதுமுறை அறிமுகப்படுத்தியுள்ளது.
  2. ஃபிளிப் கார்ட் நிறுவனத்தின் 75 விழுக்காடு பங்குகளை வால்மார்ட் நிறுவனத்திற்கு சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்க்கு விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  3. புதுச்சேரியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.
  4. இத்தாலியுடன் இந்தியாவிற்கு கலாச்சாரத் தொடர்பு உருவாகி நேற்றுடன் 70 வருடங்கள் முடிந்துள்ளன. இதை நினைவுகூரும் வகையில் டெல்லியின் இத்தாலி தூதரகத்தில் பிரபல ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் வரைந்த ஓவியங்கள் கண்காட்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.
வர்த்தக செய்திகள்
  1. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டின் பல்வேறு வங்கிகளில் மொத்தம் ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான 23,000 வங்கி மோசடிகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
  2. இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் (ஐஆர்டிஏஐ) தலைவராக சுபாஷ் சந்திர குந்த்யா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்
  3. 40 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தொலைத்தொடர்புக் கொள்கை வரைவு வெளியீடு: 5ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க திட்டம்
வர்த்தக செய்திகள்
  1. 2017-2018 நிதியாண்டில் வங்கி வைப்புத் தொகை வளர்ச்சி விகிதம்7 விழுக்காடு அளவுக்கு வீழ்ச்சி
விளையாட்டு செய்திகள்
  1. உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஆஸ்திரியாவிடம் தோல்வியை தழுவியது.
  2. பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரில், நம்பர் 1 வீரர் ரபேல் நடால் 11வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை
  3. உலக டென்னிஸ் தரவரிசையில் பிராஜ்னேஷ் ஞானேஸ்வரன் முன்னேறினார்.
  4. உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேறி உள்ளார்.
  5. அர்ஜூனா விருதுக்கு மன்பிரீத் சிங் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.
Post a Comment