Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 6th May 2018

உலக செய்திகள்
  1. ஒன்பது வருடத்திற்குப் பிறகு லெபனானில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.
  2. செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் பூகம்பம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்களை பற்றி ஆய்வு செய்வதற்காக இன்சைட் எனும் விண்கலத்தை அட்லஸ் ராக்கெட் மூலம் நாசா விண்ணில் செலுத்தியது
  3. கார்ல் மார்க்சின் 200ஆம் ஆண்டு நிறைவையொட்டி அவர் பிறந்த முழு உருவ வெண்கலச் சிலை திறப்பு. சீனா அரசு அவரின் சிலையை ஜெர்மனிக்கு வழங்கியது
தேசிய செய்திகள்
  1. நாளொன்றுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கப்படுவதாக பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் (Garg) தெரிவித்துள்ளார்.
  2. கேரளா பெண்களுக்கென்றெ தனியாக ஆட்டோ மற்றும் டாக்ஸி சேவையை இந்திய அரசு தொடங்கியுள்ளது
வர்த்தக செய்திகள்
  1. இந்திய மிருகங்கள் வெளிநாட்டு கடன் 20 சதவீதமாக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. செக் குடியரசு ப்ராஹ் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பெட்ரா கிவிட்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்
  2. ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற கமான் வெல்த் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் விரங்கனைகளுக்கு ரூ.1.3 கோடி பரிசை இந்திய அரசு வழங்கியுள்ளது
  3. சீனாவில் நடைபெற்ற உலக நடைப் பந்தயத்தில் மகளிருக்கான 50கிலோமீட்டர் பிரிவில் சீன வீராங்கனை லியாங் ரூய் உலகச் சாதனையை முறியடித்துள்ளார்.

No comments:

Post a Comment