Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Coaching

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 4th June 2018

உலக செய்திகள்
  1. உலகில் அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவில் உள்ள மும்பை முதலிடத்தை பெற்றுள்ளது. மேலும் ஹனோய் 2வது இடத்தையும் மெக்ஸிகோ சிட்டி 3வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் தலைநகரான டெல்லி 4வது இடத்தில் உள்ளது
  2. சீனாவின் கண்காணிப்பு செயற்கைக்கோளான கோபென்-6 ஐ லாங் மார்ச் 2டி ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தியுள்ளது
  3. இந்திய இராணுவத்திற்காக காமோவ் ka-226T ஹெலிக்கப்பட்டேர் தயாரிக்க ரஷ்யா மற்றும் இந்தியா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியது
தேசிய செய்திகள்
  1. ப்ளூ ஃபிளாக் எனப்படும் சர்வதேச தரசான்றிதழ் பட்டியலில் இந்தியாவின் 13 கடற்கரைகள் சேர்க்கப்பட்டுள்ளன
  2. அணு ஆயுதங்களை சுமந்து 5 ஆயிரம் கி.மீ கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனையை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது
வர்த்தக செய்திகள்
  1. தமிழகத்தில் கற்றாழை மின் உற்பத்தி 300 மெகாவாட்டில் இருந்து 10 மடங்கு அதிகரித்து 300 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. 21வது பிபா உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு 20 நாடுகள் தகுதி பெற்றுள்ளன
Post a Comment