Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 5th June 2018

உலக செய்திகள்
  1. சவுதி அரேபியாவில் முதன் முறையாக பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டுள்ளது
  2. சூரிய குடும்பத்திற்கு வெளியே வியாழன் கோளை விட4 மடங்கு அகலம் அதிகம் உள்ள வாஸ்ப்-127 பி என்ற கோளில் தண்ணீர் மற்றும் உலோகங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
  3. ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளதாக யூனிசெஃப் தெரிவித்துள்ளது
தேசிய செய்திகள்
  1. ஹரியானா மாநிலத்தில் புதிதாக பிறந்த குழந்தையை பராமரிப்பதற்காக அனைத்து துறையில் உள்ள ஆண் ஊழியர்களுக்கும் 15 நாள் மகப்பேறு விடுமுறை வழங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது
  2. இந்திய ரிசெர்வ் வங்கியின் துணை ஆளுநராக ஐடிஐ வங்கி மேலாண் இயக்குனராக எம்.கே.ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார்
  3. காவேரி மேலாண்மை வாரியத்திற்கு புதுசேரி நீர்வளத்துறை செயலாளர் அன்பரசு பொதுப்பணித்துறை பொறியாளர் சண்முக சுந்தரம் ஆகியோர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்
வர்த்தக செய்திகள்
  1. வங்கியில் இலவசமாக அளிக்கும் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியை ரத்து செய்துள்ளது
விளையாட்டு செய்திகள்
  1. தென் ஆப்பிரிக்காவின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது தென் ஆப்பிரிக்காஅணியின் வேகப்பந்து வீச்சாளரான காகிஸோ ரபாடாவுக்கு 2வது முறையாக வழங்கப்பட்டுள்ளது
முக்கிய தினங்கள்
  1. ஜூன்-5 உலக சுற்றுச்சுழல் தினம்
Post a Comment