Tamilanguide Govt Jobs Mobile Update Follow

Tamilanguide Mobile App

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

TNPSC Materials

Click Here

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 29th August 2018

உலக செய்திகள்
  1. ஐ.நா.வின் (United Nations Environment Programme (UNEP)) துணை பொதுச் செயலாளராக இந்தியாவின் பிரபல பொருளாதார நிபுணர் சத்யா எஸ் திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய செய்திகள்
  1. இந்தியில் மொழிபெயர்க்கப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘கள்ளிக் காட்டு இதிகாசம்’ நாவலுக்கு இந்திய தொழில் வர்த்தக சம்மேளனங்களின் கூட்டமைப்பு (ஃபிக்கி) விருது வழங்கியுள்ளது.‘இந்தியாவின் சிறந்த புத்தகம்’ என ‘ஃபிக்கி’ கவுரவம் அளித்தது.
  2. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில், தமிழகத்தில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் “அடல் டிங்கரிங்” என்ற அறிவியல் தொழில்நுட்ப பயிற்சி ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
  3. ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பேராசிரியர் “ஏ.ஜே.பால்ராஜ்” தலைமையிலான ஒன்பது பேர் கொண்ட குழு “Making India 5G Ready” என்ற பெயரில் தனது “5G தொழில்நுட்பம் தொடர்பான உயர்மட்ட அறிக்கை” தொலை தொடர்பு செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களிடம் அளித்துள்ளது.
வர்த்தக செய்திகள்
  1. அகமதாபாத், உதய்பூர், கொல்கத்தா விமான நிலையங்களின் மலைவாழ் மக்களால் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்யும் TRIBES INDIA அங்காடிகளைத் திறக்க இந்திய விமான நிலைய ஆணையம் இடம் அளித்துள்ளது.
  2. இந்திய எரிவாயு ஆணைய நிறுவனம் குழாய்கள் வழியாக இயற்கை எரிவாயுவை கொண்டு செல்லும் சேவையின் கீழ் எளிதாக, முறையாக, எரிவாயுவை பதிவு செய்வதற்கான இணையப் பக்கத்தை (gailonline.com) பொட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்தார்
விளையாட்டு செய்திகள்
  1. ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் மன்ஜித் சிங் தங்கப் பதக்கமும், ஜின்சன் ஜான்சன் வெள்ளி பதக்கமும் வென்றனர்.
  2. மகளிருக்கான குராஷ் போட்டி யில் 52 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிங்கி பல்ஹரா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  3. ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
முக்கிய தினங்கள் 
  1. தேசிய விளையாட்டு தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 29 ம் தேதி புகழ்பெற்ற ஹாக்கி வீரர் தியான் சந்த் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறது
Post a Comment