Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

RRB Tamil Current Affairs 7th August 2018

உலக செய்திகள்
  1. உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய செய்திகள்
  1. நாட்டில் தொழில்முனைவு உணர்வை மேம்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஸ்டார்ட் அப் கல்வித்துறை கூட்டணி திட்டத்தை ஸ்டார்ட் அப் திட்டம் தொடங்கியுள்ளது.
  2. கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்கின் சர்வதேச மநாட்டை(“Sustainable Growth through Material Recycling: Policy Prescriptions”) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
நியமனங்கள்
  1. பெப்சி நிறுவனத் தலைவர் பதவியில் இருந்து இந்திரா நூயி விலகுகிறார்
  2. உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இந்திரா பானர்ஜி, வினித் சரண், கே.எம்.ஜோசப் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.
விளையாட்டு செய்திகள்
  1. அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா கிளாசிக் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில், ரோமானிய வீராங்கனை மிஹேலா புஸார்னெஸ்கு சாம்பியன் பட்டம் வென்றார்.

No comments:

Post a Comment