Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் மே 30, 2019






உலக செய்திகள் 

1. 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பேஸ்புக் தனது சொந்த குறியீட்;டு நாணயத்தை (Cryptocurrency) வெளியிட திட்டமிட்டுள்ளது. இதன் பெயர் “Global Coin” என்பதாகும்.

தேசிய செய்திகள் 

2. இந்திய விமான படையின்“AN-32” விமானமானது வானில் பயணம் செய்ய முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

3. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் படி 25 மாநில அரசுகளானது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதற்கான முறையான செயல் திட்டத்தை சமர்ப்பிக்காமல் உள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

4. P.S.கோகலே என்றழைக்கப்படக் கூடிய பிரேம் சிங் தமாங் சிக்கிமின் முதல்வராக பதவி ஏற்றுள்ளார்

5. நுகர்வோர் நுண்ணறிவு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி இந்தியாவின் மிகவும் நம்பகமான விளையாட்டு வீரராக விராத் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை தொடர்ந்து சச்சின் டெண்டுல்கர் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

6. பழங்குடியினச் சமூகத்தைச் சேர்ந்த சந்திராணி முர்மு என்ற பெண்மணி மக்களவைத் தேர்தலில் ஒடிசாவின் கியோன்ஜ்ஹார் தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.

விளையாட்டு செய்திகள் 

7. ஜெர்மனியிலுள்ள முனிச் நகரில் நடைபெற்ற இந்தியாவின் அபூர்வி சாண்டிலா ISSF உலக கோப்பை ரைபிள் போட்டியில் பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கம் வென்றுள்ளார்.