Youtube Chennal

Whatsapp Alert

Facebook Alert

Telegram Alert

Click Here

Click Here

Click Here

Click Here

நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 21, 2019




தேசிய செய்திகள் 

1. இ-சலான் திட்டத்தை தொடர்ந்து வாகனங்களுக்குத் தகுதி சான்றிதழ் வழங்கும் பிரத்யேக செயலி அறிமுகம் செய்யவுள்ளது தமிழ்நாடு போக்குவரத்து துறை.

2. தேசிய மக்கள்தொகை கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

3. மருந்துகளை உற்பத்தி செய்தாலோ (அ) இறக்குமதி செய்தாலோ, அந்த அட்டைகளின் மீது “க்யூ – ஆர்” கோடு எனப்படும் பிரத்யேக குறியீடு அவசியம் அச்சிட வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4. புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை அடைந்தது சந்திராயன் – 2

முக்கிய தினங்கள் 

5. ஆகஸ்ட் – 20 மத நல்லிணக்க தினம் (“சத்பவனா திவாஸ்”).